தாய் இறந்த துக்கத்திலும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றிய முதலமைச்சர்

தாய் இறந்த துக்கத்திலும் சிறுவனின் விருப்பத்தை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையதில் நேற்றைய தினம் முதலமச்சரை பார்ப்பதற்கு ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் முகக்கவசம் இல்லாமல் வந்திருந்தார்.

அந்த சிறுவனுக்கு முதலமைச்சர் முககவசம் அணிவித்தார் அப்போது நான் உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டார் அந்த சிறுவன் உடனே முதலமைச்சர் அந்த சிறுவனுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார். இதை அனைவரும் பாராட்டியுள்ளனர்.