முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல்

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் தாயார் திருமதி.தவுசாயம்மாள் மறைவிற்கு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.