சென்னையில் 13-வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் நேற்று முன்தினம் குறைந்த நிலையில் இன்று மாற்றமின்றி 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.