செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் பிற்பகல் 2 மணிக்கு வெளியேற்றப்பட உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2015க்கு பிறகு ஏரியின் நீர் மட்டம் மீண்டும் 23 அடியை எட்ட உள்ளது. ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 22.97 அடியாக இருக்கிறது. தொடர்மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இன்று மதியம் 2 மணிக்கு திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி.
ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியும் திறக்கப்படுகிறது.



