தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் எதிரொலியாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மதுரை,விருதுநகர்,வேலூர் ,கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,ஈரோடு,திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும் கூறியுள்ள

இதையும் படிங்க : நடிகர் விவேக் இறப்பிற்கு தடுப்பூசி காரணமில்லை !