weather report tn : தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

weather report tn : தமிழகத்தில் வட கிழக்கு பருவ காற்று காரணமாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர மாவட்டங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 4 நாட்களுக்கு கடல் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.weather report tn

தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 13, 14 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : Education news : மாணவர்கள் கவனத்திற்கு ..10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் !