heavy rain in tn:தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு !

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

மேலும் திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும், என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.Heavy rain in tamilnadu

மேலும் ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.