மத்திய கலாசாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here