மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வருகை – தமிழ்நாடு!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு இதய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு உள்ளது.

இந்த ஆண்டு 9ஆயிரத்து 31 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு கிராமத்திலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை நெட்வொர்க்கிங் மூலமாக கண்டுபிடித்து அவர்களை அருகில் உள்ள இருதய சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.