தமிழகத்திற்கு இயற்கை பேரிடர் நிவாரணம் -மத்திய அரசு !

தமிழகத்தில் இயற்கை பேரிடர் பற்றி நாடாளுமன்ற மக்களவையில் ராமலிங்கம்,திருநாவுக்கரசர்,ஆர் .ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்து உள்ளார்.

அவர் கூறியது நிவர் மற்றும் புரவி புயல்களால் ஏற்பட்ட இழப்புக்கு தேசிய பேரிடர் மீட்பு நீதியில் உள்ள மாநில அரசிற்கான பங்கு என்ற அடிப்படையிலும் மற்றும் மத்திய அரசு குழு அளித்த பரிந்துரையில் தமிழகத்திற்கு முதல் கட்டமாக 1020 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே போல் பாதிக்க பட்ட ஆந்திர மாநிலத்திற்கு 1119 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்தார்.