பிரதமர் பதவியிலிருந்து விலகும் போரிஸ்: காரணம் என்ன தெரியுமா?

குறைந்த வருமானத்தைக் காரணம்காட்டி பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலக போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த சம்பளம் பெறுவதால் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அவரால் இயலவில்லை எனவும், இதனைக் காரணம்காட்டி அடுத்தாண்டு அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.