அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

பா.ஜ.கவின் துணைத் தலைவரும் வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சோதனை செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.