மீண்டும் வருகிறது பப்ஜி !

சீனாவின் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து பிரபல மொபைல் கேமான பப்ஜி தடைசெய்யப்பட்டது .குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த விளையாற்றிக்கு அடிமை.

தற்போது தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ பப்ஜி மொபைல் கேமை போலவே Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்தது.

தற்போது இதற்கான முன்பதிவு நடக்கிறது.இவர்களுக்கு விளையாடும் போது பல்வேறு ரிவார்டுகள் வழங்கப்படும். இதனை அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.