ஆர்யனின் ஜாமீன் மனு தள்ளுபடி !

மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன் கான் அடிக்கடி போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்ததாகவும், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறினார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்யன் கான்உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்

இதையும் படிங்க : தொடர் உச்சத்தில் பெட்ரோல் விலை !