குஷ்பூவிற்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் !

Amit Shah
ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என்று கூறிய அமித்ஷா

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்,தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா.

மேலும் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் திருமதி. குஷ்பு சுந்தரை ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

மேலும் மக்களிடம் அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார்.திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடையும் என அவர் உறுதிபட தெரிவித்தார்.