பள்ளிகள் திறப்பு குறித்து எச்சரிக்கும் எய்ம்ஸ் பேராசிரியர் !

cbse-term-1-results-2021-important-announcement-about-result-date
CBSE பருவம் 1 முடிவுகள் 2021

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் அணைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.மேலும் மாணவர்களின் பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.இதனால் பஞ்சாப்,கர்நாடகா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பள்ளிகள் திறக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று எய்ம்ஸ் பேராசிரியர் நவீத் விக்.மேலும் அவர் கூறுவது,மாணவர்கள் தடுப்பூசி போடவில்லை மேலும் பள்ளிகளை சமூக இடைவேளை கடைபிடிப்பது என்று சில சிக்கல்கள் உள்ளது.என்று தெரிவித்துளளார்.