குழந்தைகளை எடுத்துப்போக சொல்லும் ‘ஆப்கான்’ பெண்கள்

Women with their children try to get inside Hamid Karzai International Airport in Kabul, Afghanistan August 16, 2021. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES

காபூல் விமானநிலையத்தில் காத்துகிடக்கும் பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை அமெரிக்கவீரர்களிடம் ஒப்படைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கட்டும் என எண்ணி யாரென்று தெரியாத ஒரு அமெரிக்க படைவீரரிடம் குழந்தையை ஒப்படைக்கிறார் அந்தப்பெண்.. ஆப்கானின் சூழலில் எப்படி இருக்கிறது என புரிந்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டு இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.