என்னது பாகுபலி நடிகைக்கு கரோனாவா!!!

பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 6,559,777 ஆக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.