சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ்

சனம் ஷெட்டி தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் , சனம் ஷெட்டியின் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்புக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச மெசேஜ்களும், ஆபாட புகைப்படங்களூம் வந்துள்ளன.

இதையடுத்து அவர் சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆபாச மெசேஜ் வந்த செல்போன் எண்ணையும் போலீசில் கொடுத்திருக்கிறார்.

சனம் ஷெட்டி கொடுத்த வாட்ஸ் ஆப் எண்ணையும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் வைத்து அந்த மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.