என்னது பாக்கியலட்சுமி தொடரில் இவருக்கு பதில் இவரா !

விஜய் டிவி யில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த தொடரில் நந்திரா ஜெனிஃபர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ராதிகா.இந்த தொடரில் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

தற்போது இவர் அந்த தொடரில் இருந்து விளக்கியுள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், பாக்கியலட்சுமி தயாரிப்புக் குழுவை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தனிப்பட்ட காரணத்தினால் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடிக்கவுள்ளார்.