Happy birthday Nazriya : நடிகை நஸ்ரியா நசீம் பிறந்தநாள் இன்று !

Happy birthday Nazriya : நடிகை நஸ்ரியா நசீம் பிறந்தநாள் இன்று
நடிகை நஸ்ரியா நசீம் பிறந்தநாள் இன்று

Happy birthday Nazriya : நடிகை நஸ்ரியா நசீம் தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளில் நடிகையாக உள்ளவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு நடிகையாக வலம் வந்தவர்.

20 டிசம்பர் 1994 ம் ஆண்டு பிறந்துள்ளார்.2006 குழந்தை நட்சத்திரமாகவும், மலையாளத் திரைப்படமான மாட் டாட் (2013) இல் முன்னணி நடிகையாகவும் அறிமுகமானார்.

தமிழில் ராஜா ராணி,வாயை மூடி பேசவும் ,நையாண்டி ,நேரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.இவர் 2014 ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க : Today horoscope : இன்றைய ராசி பலன் !