தற்கொலை செய்யப்போவதாக வெளியிட்ட வீடியோ – நடிகை மீரா மிதுன் !

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.அவ்வப்போது சர்ச்சைக்குரிய வீடியோ வை பதிவிட்டு சமூகவலைத்தளங்களில் பேசப்படுபவர்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார்.மேலும் தனது மரணத்திற்கு காரணமானவர்களை தூக்கி போட வேண்டும் என்று பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்துள்ளார்.

மேலும் அவர் மனஅழுத்ததில் இருப்பதாகவும்,தன் முகத்தையும் மற்றும் தன் ஸ்டைலையும் திருடுவதாக கூறியுள்ளார்.