மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கருத்து – நடிகை குஷ்பு வருத்தம்

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கருத்துக்கு பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த பின் பேட்டியளித்த குஷ்பு காங்கிரசை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என சாடினார். மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியதாக குஷ்பு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் இணையவழி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.