நடிகை விஜயசாந்தி பா.ஜ.கவில் இணைந்தார்

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமாக இருந்த விஜயசாந்தி இன்று பா.ஜ.கவில் இணைந்தார்.

இன்று டெல்லி சென்று பா.ஜ.கவில் இணைந்தார் விஜயசாந்தி. பா.ஜ.கவில் இணைந்துள்ள விஜயசாந்தி, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்கவுள்ளார். அதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விஜயசாந்தி சந்திக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.பா.ஜ.கவில் விஜயசாந்தி இணைந்தன் அக்கட்சி வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.