தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும் ஒருவர் விஜய் தேவர்கொண்டா.மேலும் இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.நடிகர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவும் புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகும்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா மிகக் குறைந்த நாட்களில் 13 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு சுமார் 300 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.



