நடிகர் சாந்தனுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

நடிகர் சாந்தனு இவர் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜின் மகன்.இவர் 24 ஆகஸ்ட் 1986 ம் ஆண்டு பிறந்துள்ளார்.இவர் சக்கரக்கட்டி என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவரது முதல் படத்தில் ரஹ்மான் படைகளுக்கு இசையமைத்தார்.இவரது அடுத்த படங்கள் சித்து +2 ,கன்டேன்,அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் OTT யில் வெளியான பாவ கதைகள் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் KIKI என்கிற கீர்த்தி என்பவருக்கும் 2015 ஆண்டு திருமணம் ஆனது.இன்று தனது கணவரின் பிறந்தநாளுக்கு கீர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.