நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார் !

இந்தியாவில் கரோனாவின இரண்டாம். அலை மோசமாக உள்ளது. நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு ஆகியோர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.