நடிகர் குட்டி ரமேஷ் காலமானார் !

கரோனா தொற்று தற்போது இந்தியாவை ஆட்டி வருகிறது.இந்த கரோனாவை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் அரசுகளும் திணறி வருகின்றன.

கரோனா தொற்று தற்போது இந்தியாவை ஆட்டி வருகிறது.இந்த கரோனாவை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் அரசுகளும் திணறி வருகின்றன.

தற்போது ,பிரபல சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்தார் குட்டி ரமேஷ் திடீரென மரணமடைந்துள்ளார்.அவரது மறைவுக்கு விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.