இடிந்து விழுந்த சட்டப்பேரவை கட்டிடம் – முதலமைச்சர் ஆய்வு

புதுச்சேரியில் கனமழை காரணமாக சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 4 கார்கள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.