50% கட்டணம் தள்ளுபடி-தியேட்டர்களுக்கு ஜாக்பாட்

மத்திய அரசு அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழக அரசு மக்களின் நலன் மற்றும் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது எனக் கூறி அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் கியூப் சினிமாஸ் விர்ச்சுவல் பிரின்ட் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் ஓனர்களுக்கு ஜாக்பாட்டாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.