இன்று நாடு தழுவிய முழு அடைப்பு

இன்று நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு 18 அரசியல் கட்சிகள், வங்கி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

டிசம்பர் 8 ம் தேதி விவசாயிகள் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மூன்று வேளாண் சந்தைப்படுத்தல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டங்களுக்கு தங்களது முழு ஆதரவையும் தருவதாக பல கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.