தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எந்த ரயில் நிலையங்கள் மற்றும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் – ஜோலார்பேட்டை (தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்) ஏப்ரல் 10 முதல் இயக்கம்.

புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் இயக்கம்.