டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் காரணமாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனிஷ் சிசோடியாக்கு காய்ச்சல், ஆக்சிஜன் குறைவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here