திமுக-வை போலவே நாங்களும் சர்வே எடுத்துள்ளோம்- கார்த்திக் சிதம்பரம்

திமுக எப்படி ஐ பேக் முலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களா, அதேமாதிரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்து உள்ளோம் மானாமதுரையில் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சீட் ஒதுக்குவது பற்றி பேசும்போது எங்களுக்கு எங்கு தகுதியான வேட்பாளர் இருக்கிறார்கள் என்றுதான் பேசுவோம் என தெரிவித்துள்ளார்.