Today Horoscope: இன்றைய ராசி பலன்

ராசி பலன்
இன்றைய ராசி பலன்

today horoscope : மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் தடை தாமதங்கள் ஏற்படலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நேரத்தை வீணாக செலவு செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை எதிர்ப்பும் பகையாளிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை வாங்கவும், கொடுக்கவும் செய்யும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பொருளாதாரம் சீராகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்திசாலிதனமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. இதில் மற்றும் வியாபாரத்தில் உங்களை சுற்றி இருக்கும் சிலரே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் முழு மூச்சோடு முயற்சி செய்து போராடுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமாக இருந்த நீங்கள் அதிலிருந்து விடுபட்டு புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புது பாதை ஒன்று பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொண்டு அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நிதானமாக கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முழு முயற்சிக்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான விஷயங்களில் அக்கறை செலுத்துவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.today horoscope

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை இழந்து செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு எனினும் கவனத்துடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவி உறவு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையாக சிந்திக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி முன்னேற்றம் தெரியும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களால் நம்ப முடியாத அளவிற்கு சில மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சாதக பலனை கொடுக்கும்.நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்கும் வாய்ப்புகளை தயக்கமின்றி பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது.வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும் – ஆனால் அதிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுகளை நல்ல முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியும். today horoscope