Today Horoscope : இன்றைய ராசிபலன் (04.11.2022)

Astrology : வெள்ளிக்கிழமை உங்களின் ராசிபலன் எப்படி சிறப்பாக உள்ளது என்பதனை (Today horoscope) அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

மேஷம்:

(Astrology) இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். பணம் தொடர்பான விஷயத்தில் உங்கள் மனைவியுடன் இன்று நீங்கள் சண்டையிடலாம். இருப்பினும், உங்கள் அமைதியான தன்மையுடன், நீங்கள் எல்லாவற்றையும் சரிசெய்வீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணைக்கு அடிகடி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம்.

ரிஷபம்:

மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாகவும் டென்சன் இல்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மன உறுதியை மேம்படுத்தும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். மாலையில் நண்பர்களுடன் வெளியில் சென்றால் திடீரென ரொமான்ஸ் வந்து சேரும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.

மிதுனம்:

உங்கள் ஆசைகள் மற்றும் லட்சியத்திற்கு பயம் காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதை சமாளிக்க உங்களுக்கு சரியான சில ஆலோசனைகள் தேவைப்படுகிறது. உங்களுக்கும் இன்று கணிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். வேலையை பொறுத்த வரையில் இன்று எந்த ப்ரச்சனையுமின்றி இனிமையாக இருக்கும். இன்று, யாருக்கும் தெரிவிக்காமல், உங்கள் வீட்டில் தொலைதூர உறவினரின் நுழைவு இருக்கக்கூடும், இது உங்கள் நேரத்தைக் கெடுக்கும். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.

கடகம்:

(Astrology) காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். இன்று உங்கள் நகரகூடிய சொத்து திருட்டு போக கூடும், இதனால் உங்களால் முடிந்தவரை கவனித்து கொள்ளவும். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும். பெரிய நில பேரங்களை முடிக்கும் நிலையில் இருப்பீர்கள். பொழுதுபோக்கு பிராஜெக்ட்களை ஒருங்கிணைக்கும் நிலையிலும் இருப்பீர்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை.

சிம்மம்:

மன ஆரோக்கியத்தை பராமரித்திடுங்கள். அதுதான் ஆன்மிக வாழ்வுக்கு முதல்கட்ட தேவை. மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், முதல்கட்ட தேவையான ஒளியை வழங்கவும் மனம்தான் உதவுகிறது. அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். இன்று ஆபீசில் உங்களுக்கு யாராவது நல்ல ட்ரீட் கொடுக்க கூடும். இன்று, உங்கள் குழந்தைப் பருவத்தில் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறீர்கள். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம்.

கன்னி:

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பேலன்ஸ் டயட் சாப்பிடுங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். இன்று உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை நெருங்க முயற்சிப்பார்கள், ஆனால் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள்.

துலாம்:

(Astrology) உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை. பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம். கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ரொமாண்டிக்கான நினைவுகள் இன்றைய நாளில் ஆக்கிரமித்திருக்கும். இந்த ராசியின் சிறு வணிகர்கள் இன்று இழப்புகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, உங்கள் கடின உழைப்பு சரியான திசையில் இருந்தால் நிச்சயமாக நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் இன்று ஓய்வு நேரத்தில் ஆன்மீக புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் பல தொல்லைகளை சமாளிக்க முடியும். திருமண வாழ்வை இனிமையாக்கை நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.

விருச்சிகம்:

உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வழக்கமக பிஸியான போதிலும் நீங்கள் இன்று உங்களுக்காக நேரம் ஒதுக்க முடியும். ஓய்வு நேரத்தில் நீங்கள் இன்று ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய முடியும். உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.

தனுசு:

நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். இந்த நாள் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கலாம். இன்று, பகலில் நீங்கள் எதிர்காலத்திற்கான பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும், ஆனால் மாலையில், தொலைதூர உறவினரின் வீட்டிற்கு வருவதால், உங்கள் திட்டங்கள் அனைத்தும் மூழ்கிவிடும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

மகரம்:

(Astrology) உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். உங்கள் வேலையில் முக்கியமான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும். சரியான நேரத்தில் வேகமாக எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களைவிட உங்களை முன்னிறுத்தும். சில பயன்தரும் யோசனைகளுக்காக உங்கள் சகாக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான உறக்கத்தை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

கும்பம்:

உங்கள் உடலை ரீசார்ஜ் பண்ண முழு ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அயற்வி வந்து குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்கள் தாராள இயல்பை நண்பர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்களை மகிழ்விக்கும் செயல்களை உங்கள் அன்புக்குரியவர் செய்வார். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். இன்று நீங்கள் வீட்டின் சிறிய உறுப்பினர்களுடன் ஒரு பூங்கா அல்லது வணிக வளாகத்திற்கு செல்லலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

மீனம்:

இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் நெருக்கடிக்கு சிலர் ஆளாவீர்கள். அது உங்களை டென்சனாகவும் பதற்றமாகவும் ஆக்கும். சூதாட்டத்தில் முதலீடு செய்தவர்களின் பணம் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களை சூதாட்டத்திலிருந்து தள்ளி இருக்க அறிவுறுத்த படுகிறது நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். நிறைய மோதல்கள் இருந்தபோதிலும், இன்று உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும், மேலும் உங்கள் பங்குதாரரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். இன்று வீட்டிற்கு வெளியே வசிப்பவர்கள், தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, ஒரு பூங்காவில் அல்லது ஒதுங்கிய இடத்தில் மாலையில் நேரம் செலவிட விரும்புவார்கள். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.