Trucking banned: பிரசித்தி பெற்ற எத்தினபுஜா மலைக்கு டிரக்கிங் செல்ல ஒருமாதம் தடை

Trucking banned for one month on famous Ethnapuja mountain
Image credit to original source

Trucking banned: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா எத்தினபுஜா இது மிகவும் பிரசித்தி பெற்ற மலை மாட்டு கழுத்து போன்ற உருவம் கொண்ட மலை பகுதி ஆகும்

Trucking banned for one month on famous Ethnapuja mountain
Image credit / Ashwinishenoy

இந்த மலைப்பகுதிக்கு நிரந்தரமாக சுற்றுலாப் பயணிகள் வந்து 7 கிலோமீட்டர் வனத்துறையுடன் அனுமதி பெற்று நடை பயணமாக செல்வார்கள் கடந்த சில தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மற்றும் அந்தப் பகுதியில் மரம் விழுந்து வருவதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்த நிலையில்

மாவட்ட வனத்துறை அலுவலகம் ஒரு மாதத்திற்கு எத்தினபுஜா மலைக்கு செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது இதனால் இதற்கு முன்பு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் சாரணம் செல்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்