Annamalai: பாஜகவில் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு என்பது, கட்சி ரீதியாக பாஜக தேசியத் தலைவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மிகப்பெரிய பொறுப்பு..! அந்த பொறுப்பில் தற்போது வரை கர்நாடகாவை சேர்ந்த திரு பி.எல் சந்தோஷ் அவர்கள் வகித்து வருகிறார்.! அவரது ஒப்புதலுடனே அவர் மாற்றப்பட்டு அந்த பொறுப்பிற்க்கு மக்கள் தலைவர் அண்ணாமலை வருகிறார்
ஆட்சி ரீதியாக பார்த்தால், பாஜக மத்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எடுப்பதில், பிரதமர் மோடிஜி, உள்துறை அமைச்சர் தல அமித்ஷாஜி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாஜி அவர்களுக்கு அடுத்த இடத்தில்,பாஜகவின் புதிய தேசியப் பொதுச் செயலாளர் நமது மக்கள் தலைவர் அண்ணாமலை 4-ம் இடத்தில் இருக்கிறார்.!
இதே பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 1998 முதல் 2001-ல் குஜராத் முதலமைச்சர் ஆகும்வரை, நமது பிரதமர் மோடிஜி வகித்து வந்தார்.! எனவே பிரதமர் மோடிஜி வழியில் அண்ணாமலை, மோடிஜி மாதிரியே மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் பயணமும் உள்ளது.!
“தலைவர் அண்ணாமலை அவர்களை மனதில் வைத்துத்தான், கடந்த 2021-ம் ஆண்டு, சென்னை மவுண்ட் ரோட்டில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரத்தின் போது, வரும் காலத்தில் தமிழர் ஒருவர் இந்தியப் பிரதமராக வருவார் என்று தலைவர் அண்ணாமலை அவர்களின் கைகளை உயர்த்திப் பிடித்து தல அமித்ஷாஜி அவர்கள் தெரிவித்தார்.!
நமது மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள், வருங்கால தமிழக முதலமைச்சர் முகம் மட்டுமல்ல, அவர் வருங்கால இந்திய பிரதமரின் முகமும் கூட.! வேட்டிக் கட்டிய தமிழர் ஒருவர் இந்தியப் பிரதமராக வரவேண்டும் என்றால், அது பாஜகவை தவிர வேற எந்த கட்சியாலும் முடியாது. அண்ணாமலைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் நடக்க உள்ளது!



