Today’s Vegetable Price in Hosur: ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

ஓசூர்: Today’s vegetable and fruit prices have been published in Hosur Farmers Market.ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று 05.09.2022 காய்கறி விலை:
1.தக்காளி/Tomato -30,33/kg hy -30,33/kg
2.சி.வெங்காயம் / Small onion (old )30,45/kg
3.பெ.வெங்காயம் onion-24,25/kg
4.உருளை/ potato-35,40/kg
5.கத்தரி/ Brinjal 25,30/kg whitelong-25,30/kg.
6.வெண்டை / Ladies finger-30, 35/kg
7.அவரை / Bro beans45, 50/kg
8.கொத்தவரை / Cluster beans-35,40/kg
9.முருங்கை /Drumstick 4,5/pc/70,75/kg
10.முள்ளங்கி / Radish – 20,25/kg.
11.புடல் / Snake gourd -30,35kg
12.பாகல் / Bitter gourd-,35,40/kg
13.பீர்க்கன்/ Ridge gourd- 35,40/kg
14.வாழைக்காய் / Raw banana -10,12/1pc
15.வாழைப் பூ/ Plantain flower -8,10/pc
16.வாழைத்தண்டு/ Plantain, Banana stem -8,10/pc
17.சேணை/ Elephant foot-40,50/ kg
18.பரங்கிகாய் / yellow Pumpkin -18,20/kg
19.பூசணி / ash gourd,18,20/ kg
20.சுரை / Bottle gourd 25,30/kg
21.தேங்காய்/ Coconut-10,15,20,/no, 30,35/kg
22..எலுமிச்சை/ lemon-3,4,5/ no/80/kg
23.கோவக்காய்/ Ivy gourd – 30/kg
24.கெடாரங்காய் / Wild lemon –
25.கீரை / Spinach=10,15,20/bunch
26.பீன்ஸ் beans,40,50/kg,green-40,50/kg
27.கேரட்/ Carrot,55,60/kg
28.பீட்ரூட்/ Beet root -40/kg சௌசௌ -20,25/k
30.கோஸ்/ Cabbage-15,20,/kg
31.காளிபிளவர்/ Califlowe-,30,40/no
32.கொய்யா/ Guava – 50 Red-50/kg
33.வாழை பழம் ஏழக்கி / Elakki- 70/kg
34.பச்சைபழம்/Green Banana -/kg
35.கற்புரவள்ளி/Karpura Valli Banana- 70/kg
36.ரஸ்தாளி / Rasthali Banana- 60/kg
37.செவ்வாழை / Red banana- 70/kg
38.பலாபழம்/ jackfruit -25/kg

39. கருவேப்பிலை / Curry leaves – bunch,3,4/50/kg
40.மல்லிதழை/coriander leaves -25,30/bunch, 100/kg
41.புதினா -8,10/bunch Mint leaves- 40/kg
42.பூண்டு / Garlic Old – 45,50new-/kg
43.ப மிளகாய் / Green chilli-50,55/ kg.
44.வாழைஇலை / Banana leaves-5,6/p
45.மரவள்ளி/ Tapioca -30,35,/kg

46.ம.சோளம் / Corn-5,7pc/ 25kg, sweet 15
47.வெள்ளரி/Cucumber 20,25/kg
48.கொட மிளகாய் / Capsicum-35,40/kg

49.கருணை / Yam-50/kg

50.சேப்பம் / Taro root-60/kg
51.பப்பாளி / Papaya-20,25/kg
52.நூல்கோல் / knolkhol 30,35/kg

53.மொச்சை / Mung Beans-50,60/kg

54.பச்சை பட்டாணி / Green peas-,130/kg

55.நிலக்கடலை /groundnut –70/kg

56.Redgram /kg.(green )
57.சக்கரைவள்ளிகிழங்கு / Sweet potato -40/kg

58.ஆப்பிள் / Apple-80,100/kg

59.ஆரஞ்சு/ Orange-60/kg

60.மாதுளை – ,95/kg
61.Ginger -,60,70/kg
62.Water melon -25/kg
63.பெங்களுரா-95/kg
64.அண்ணாச்சி பழம்.50,60/kg
65.சாத்துக்குடி.40/kg
66.திராட்சை.110/kg