Deer killed: சிக்கமகளூர் மூடிகெரெ சாலையில் உள்ள தனியார் ரெசார்ட் அருகே மான் ஒன்று ஓடி வந்தது ஆனால் அந்த வழியாக வந்த பத்துக்கு மேற்பட்ட தெரு நாய்கள் அதை துரத்தி கடித்தது அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சிக்கமகளூர் கால்நடை மருத்துவமனைக்கு அதை ஏற்றி சென்றனர் அப்பொழுது செல்லும் வழியில் இறந்து விட்டது அதிகப்படியான தெருநாய்கள் அட்டகாசத்தால் வனவிலங்கு இருந்து வருவதாகவும் தெருநாய்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்



