Speech competitions for students: காந்தி பிறந்த நாளையொட்டி பாளி,கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள்

சேலம்: Speech competitions will be held among Potti students on Gandhiji’s birthday in Salem district. சேலம் மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாளை பொட்டி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் 2012ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வறிப்பிற்கிணங்க 2022 202ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் அக்டோபர் 12 அன்று அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி கல்லூரி மற்றும் பானி மாணவர்களுக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் இருபாலர்) முற்பகல் 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

பள்ளிகளில் நடைபெறும் அண்ணல் காந்தியடிகள் பிறந்ததால் பேச்சுப் போட்டியானது அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தோமென்று பெயர் சொல்லுவோம் என்ற தலைப்புகளிலும், கல்லூரிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டியானது வாழ்விக்க வந்த எம்மான். மனித வாழ்க்கையும், காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே இமயம் முதல் குமாரிவரை என்ற தலைப்புகளிலும் நடைபெறவுள்ளது.

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒரு பள்ளிக்கு ஒரு கல்லூரிக்கு 2 பேர் வீதம் போட்டியில் கலந்துக்கொள்ள பனித தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் 202007 அன்று சேலம் அரசு கலைக் கல்லூரியில் முற்பகல் 030 மணிக்கு தங்கள் வருகையை பதிவுசெய்து முறையாக போட்டியில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.