Hosur Power Cut: ஓசூரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

ஓசூர்: The power board has announced that there will be power cut tomorrow in 5 substations in Hosur division. ஓசூர் கோட்டத்தில் உள்ள 5 துணை மின் நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஒசூர் கோட்டத்தை சேர்ந்த 110 கே,வி ஜுஜுவாடி துணை மின் நிலையம், 110கே.வி. கெம்பட்டி துணை மின் நிலையம், சிப்காட் பேஸ்-2 110 கேவி துணை மின் நிலையம், 110/11 கே.வி. ஒசூர் துணை மின் நிலையம் மற்றும் 110/11 கே.வி. மின்நகர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனால் நாளை (03.09.2022) காலை 09.00 மணி முதல் மாலை 02.00மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஒசூர் மின்நகர் துணை மின் நிலையம்:
சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, , புதிய பேருந்து நிலையம் காமராஜ் காலனி, அண்ணா நகர் எம்ஜீரோடு நேதாஜீரோடு (பகுதி), சீத்தாராம் நகர், வானவில்நகர்,புனுகன்தொட்டி, அலசநத்தம்,தோட்டகிரி, பஸ்தி,சமத்துவபுரம், சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, , புதிய பேருந்து நிலையம் காமராஜ் காலனி, அண்ணா நகர் எம்ஜீரோடு நேதாஜீரோடு (பகுதி), சீத்தாராம் நகர், வானவில்நகர்,தின்னூர்,வாசுகிநகர், நவதி, ஐடிஐ, அம்மன் நகர், குருப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சிப்காட் பகுதி- 2 துணை மின் நிலையம்:
சிப்காட் பகுதி- 2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோர்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் காலேஜ், கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுன்டட்டி, அன்கேபள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கெம்பட்டி துணை மின் நிலையம்:
கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, பாரந்துர் நாகொண்டபள்ளி கோபனப்பள்ளி கூலிசந்திரம் முதுகானப்பள்ளி செட்டிபள்ளி மாசிநாயக்கனபள்ளி ஒன்னட்டி, உப்பாரபள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, தளிஉப்பனூர், குருபரபள்ளி, கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கொத்தூர், நல்லசந்திரம், தாரவேந்திரம், பி.பி.பாளையம், ஜவளகிரி, அகலகோட்டை, கல்லுபாலம், பி.ஆர்.தொட்டி, மானுபள்ளி, கெம்பத்தபள்ளி, உனிசநத்தம், பின்னமங்கலம், அன்னியாளம், கக்கதாசம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஜுஜுவாடி துணை மின் நிலையம்:
ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஒசூர் துணை மின் நிலையம்:
டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம் குதிரைபாளையம் பழைய மத்திகிரி எடையநல்லூர், அச்செட்டிப்பள்ளி, சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ அட்கோ , ராம் நகர், பேருந்து நிலையம், ஸ்ரீநகர், அப்பாவு நகர், காமராஜ் காலனி, அண்ணா நகர், டைட்டான் இன்டஸ்ட்ரிஸ், அசோக் லேலண்ட்,-1,சிப்காட் ஹவுசிங்காலனி, (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர்(சின்ன எலசகிரி) ஆனந்த நகர், சாந்தபுரம் அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர் எம்.ஜி.ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.