BJP state president k.Annamalai : கோவை குண்டு வெடிப்பு சம்பவம் பாஜக சொன்னதை என்ஐஏ உறுதி செய்துள்ளது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னை: NIA has confirmed what BJP said about Coimbatore blasts: BJP state president K. Annamalai : கோவை குண்டு சம்பவம் தற்கொலை தாக்குதலுக்கான முயற்சி என்று பாஜக சொன்னதை என்ஐஏ உறுதி செய்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கோவை மாநகரில் நடத்தது தற்கொலைப்படை தாக்குகளுக்கான முயற்சி என்று கடந்த வாரங்களாக தமிழக பாஜக‌ சொன்னதை என்ஐஏ உறுதிபடுத்தி உள்ளது, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செய்திக்குறிப்பு. திமுக‌ அரசு கோவையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை சிலிண்டர் விபத்து (cylinder mishap) என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. தேசிய புலனாய்வு முகமை நடந்த சம்பவத்தை குண்டுவெடிப்பு வழக்கு என்று அழைத்தள்ளது குறிப்பித்தக்க‌து.

என்ஐஏ.சோதனையில் இந்த தற்கொலை படை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியதாக நேசிய புலனாய்வு படை தெரிவித்துள்ளது (The National Intelligence Service said it had uncovered a number of startling evidence). இந்த தற்கொலை படை சம்பவத்திற்கு தொடர்புடைய 6 பேரை கைது செய்து, முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஜமேஷா முபின் பயங்கரவாத அமைப்பிற்கு உறுதி எடுத்த பிறகு, குறிப்பிட்ட ஒரு மதத்தின் புராதன சின்னங்களை சேதப்படுத்த தற்கொலைப்படை தாக்குதல் ந‌டத்தவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை தமிழ்நாடு முழுவதும் 43 இடங்கனில் சோதனை மேற்கொண்டனர். அதில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் குற்றவியல்ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் வேருன்றிவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் உயிரிழ்ந்த‌ ஜமேஷா முபினுடன் இணைந்து பெரும் பயங்கரவாத செயலை நிகழ்ந்திட சதித்திட்டம் தீட்டி, மேம்படுத்தப்பட்ட வெடிப்பொருள் அடங்கிய வாகனம் உள்பட பலவேறு வேதிப் பொருள்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை உருவாக்க தேவையான பொருள்கள் ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகப் காவல் உளவுப் பிரிவின் செயலற்ற தன்மையால் (Inaction of Tamil Nadu Police Intelligence Unit) நிகழவிருந்த பெரும் உயிர் சேதத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பாற்றி உள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார்.