I would like to live with family: சிறையில் மிகவும் துயரம் அடைந்துள்ளேன், வரும் காலங்களில் குடும்பத்துடன் வாழ ஆசைப்படுகிறேன்: நளினி

வேலூர் : I would like to live with family : சிறையில் மிகவும் துயரம் அடைந்துள்ளேன். வரும் காலங்களில் குடும்பத்துடன் வாழ ஆசைப்படுகிறேன் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான‌ நளினி தெரிவித்தார்.

இது குறித்து காட்பாடியில் உள்ள பிரம்மபுரத்தில் (At Brahmapuram in Katpadi) ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மறக்காமல் இருந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் எங்களுக்கு உதவி செய்துள்ளனர். உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

விடுதலைக்கு உதவிய‌ மத்திய மாநில அரசுககளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. தமிழக மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக (For the past 30 years) எங்களை மறக்காமல் ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எப்படி வார்த்தையால் நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. நாள் பொதுவாழ்க்கைக்கு வர விரும்பவில்லை. குடும்ப 16 தலைவியாகதான் இருக்க போகிறேன். என்னுடைய குடும்பம். என்னுடைய கணவர் இது தான் எனது வாழ்க்கையாக இருக்கும். 30 ஆண்டுகள் சிறைச் சாலையில் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். வரும் காலங்களில் குடும்பத்துடன் வாழ ஆசைப்படுகிறேன்.

30 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுபட்டுள்ளேன். சிறையில்ளுக்கு டெய்லரிங் உள்ளிட்ட பல்வேறு சிறுதொழில்கள் பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு உதவி செய்கிறது. மேலும் பல்வேறு இங்சூரன்ஸ் திட்டங்களும் மத்திய அரசு அளித்து வருவது மிகவும் பயன் அளிக்கக் கூடிய திட்டங்களாக உள்ளன (Insurance schemes are also very beneficial schemes provided by the central government). ஆனால், சிறையில் அதற்கான சான்நிதழ்களை சரியான முறையாக வழங்குவதில்லை. நான் விடுதலை ஆவதற்கு பாடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.