Heavy Rainfall: சிக்கமகளூர் மாவட்டத்தில் இடைவிடாது ஐந்தாவது நாளாக பலத்த மழை பெய்து வருகிறது நல்ல மழை பெய்துள்ள நிலையில் மயிலிமணே என்னும் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்பவர் தனது தாத்தா இறந்து விட்டதற்கு சென்று விட்டு வந்து வீட்டில் படுத்திருந்தார் அப்பொழுது பெரிய மரம் ஒன்று வீடடின் மீது விழுந்து அவர் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பலத்த அடிபட்டது

அதேபோல கொப்பா தாலுகா மெலால் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டு அருகே இருந்த வீடு மற்றும் காம்பவுண்ட் சுவரும் இடியும் நிலைமை ஏற்பட்டுள்ளது மழையின் காரணமாக துங்கா பத்ரா ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது ஆங்காங்கே வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

நிரந்தரமாக மழை பெய்து வந்த நிலையில் மூடிகெரெ தாலுகா சப்பி கிராமத்தில் ட்ரான்ஸ்பாரம் ஒன்று வெடித்தது டிரான்ஸ்பர்ம் வெடிப்பதை நேரடியாக கிராமத்தினர் பார்த்தனர் இருவதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்சாரம் இல்லாமல் தவித்தனர் இன்றும் நிரந்தரமாக காலை முதல் மழை விட்டு விட்டு பெய்கிறது பொது மக்களின் இயல்பு



