Heavy Rain: சிக்கமகளூர் மாவட்டத்தில் நிரந்தரமாக கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தது இன்று சற்று மழை குறைந்து இருந்தாலும் மழை பெய்ததின் காரணமாக சிக்கமகளூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அருவிகளில் வெள்ளம் அதிகரித்து உள்ளது
ஒன்னம்மன் அருவி கல்லத்தி அருவி ஹெப்பே அருவி மாணக்கதாரா அருவி ஸ்ரீமணே அருவி அலேகான் அருவி உட்பட்ட பல்வேறு அருவிகளில் மழை வெள்ளம் அதிகரித்து உள்ளது இதனால் அறிவிக்கு சென்று குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது



