Heavy Rain: சிக்கமகளூர் மாவட்டத்தின் மூன்று நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கையாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிக்கை

Heavy Rain alert in chikkamagaluru for next 3 days
Image credit to News Next Tamil

Heavy Rain: சிக்கமகளூர் மாவட்டத்தில் பலத்த மழை 3 நாள் கிழக்கு வர இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

Heavy Rain alert in chikkamagaluru for next 3 days
Image credit to News Next Tamil

நாளை 12ஆம் தேதி மஞ்சள் அலார்ட் 13 14 ஆம் தேதி சிகப்பு அலார்ட் மழை பெய்ய உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு துணிது வைப்பதற்கு யாரும் ஆற்றுக்குள் இறங்க கூடாது எனவும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் இன்று நல்ல மழை பெய்துள்ளது

Heavy Rain alert in chikkamagaluru for next 3 days
Image credit to News Next Tamil
Heavy Rain alert in chikkamagaluru for next 3 days
Image credit to News Next Tamil