TNK: தமிழக நீதி கட்சிக்கான செங்காந்தல்மலர் கொடி அறிமுக விழா நடந்து மூன்று மாதம் ஆன நிலையில் கட்சியின் பெயர் அறிவிப்பு விழாவிற்கு என கட்சி சார்பாக நிருவனர் வாழவந்தி சரவணன் தலைமையில் கட்சி மாநாடு வரும் 20ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே மாநாட்டிற்கான பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது
இதில் கட்சி தொண்டர்கள் கட்சி தலைவர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் அதிகாலை 5 மணிக்கு விஜயமங்கலத்தில் உள்ள பிரம்மாண்டமான பெறிய மைதானத்தில் இதற்கான பூமி பூஜை விழா நடந்தது இதில் வாழவந்தி சரவணன் குடும்பத்தார் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டு பின்னர் பந்தக்கால் ஊன்றி அதற்கு பூஜை செய்து வழிபட்டனர்

இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனர் மேடை அமைப்பு மற்றும் அனைத்து அடிபடை தேவைகள் குறித்தும் 10 நாட்களுக்கு இந்த பந்தலை உருவாக்க உள்ளனர் பின்னர் 20ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு தமிழக நீதி கட்சிக்கான மாநாடு நடக்க உள்ளது

இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான சமுதாயத்த சேர்ந்த கட்சி தலைவர்களும் மற்றும் பலரும் கலந்து கொள்ள உள்ளனர் மாநிலத்தில் உள்ள வளர்ந்த கட்சிகள் இடையே தமிழக நீதிக்கட்சி பிரம்மாண்டமான மாநாட்டுக்கான ஏற்பாடு செய்து மாநாடு நடத்துவதை அனைத்துக் கட்சியினரும் திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
இந்த நிகழ்சயில் சமுதாயத் தலைவர் மதிகவுண்டர் மற்றும் கட்சி மாநில தலைவர் செயலாளர்கள் மாவட்ட தலைவர் செயலாளர்கள் உறுப்பினர் பொருளாளர்கள் பெண்கள் பிரிவை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்



