6 மாநில கவர்னராக பொறுப்பு வகித்த முதுபெரும் தலைவர் மறைவு!

முதுபெரும் தலைவர் மறைவு
முதுபெரும் தலைவர் மறைவு

Senior Congress Leader: முதுபெரும் காங்கிரஸ் தலைவர் கே.சங்கரநாராயணன்(89), உடல் நலக்குறைவால் பாலக்காட்டில் நேற்றிரவு காலமானார். அவருடைய மறைவிற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

முன்னாள் கேரள முதல்-மந்திரிகள் கே கருணாகரன், ஏ.கே.அந்தோணி ஆகியோரது அமைச்சரவையில் சங்கரநாராயணன் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அவர் கேரள சட்டசபைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மராட்டியம், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், அசாம், கோவா, ஜார்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களின் கவர்னராகவும் சங்கரநாராயணன் இருந்துள்ளார்.

Senior Congress leader K Sankaranarayanan passes away at 89

இதையும் படிங்க: Practical Exam: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கியது