400 Trains Cancelled: மூடுபனி காரணமாக 412 ரயில்கள் ரத்து (முழு பட்டியல்)

புதுடெல்லி: Over 400 Trains Cancelled By Indian Railways. மோசமான வானிலை, மூடுபனி நிலைமைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக உள்கட்டமைப்பு தொடர்பான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே 412 ரயில்களை ரத்து செய்துள்ளது.

ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில், பிப்ரவரி 8 ஆம் தேதி புறப்பட வேண்டிய 326 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகவும், 86 மற்ற ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ரயில்வே துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பொறியியல் பணிகளை மேற்கொண்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழுமையான பட்டியல்:

01539 , 01540 , 01541 , 01542 , 01583 , 01590 , 01605 , 01625 , 01626 , 03111 , 03112 , 03359 , 03360 , 03591 , 03592 , 03649 , 03650 , 04029 , 04030 , 04041 , 04042 , 04139 , 04148 , 04149 , 04263 , 04264 , 04267 , 04268 , 04303 , 04304 , 04305 , 04306 , 04320 , 04335 , 04336 , 04338 , 04355 , 04379 , 04380 , 04403 , 04404 , 04408 , 04421 , 04424 , 04499 , 04549 , 04550 , 04568 , 04577 , 04597 , 04598 , 04648 , 04845 , 04846 , 04901 , 04902 , 04909 , 04910 , 04912 , 04913 , 04916 , 04919 , 04927 , 04938 , 04941 , 04946 , 04950 , 04953 , 04958 , 04959 , 04961 , 04963 , 04964 , 04987 , 04988 , 04999 , 05000 , 05035 , 05036 , 05039 , 05040 , 05091 , 05092 , 05093 , 05094 , 05117 , 05118 , 05155 , 05156 , 05366 , 05459 , 05460 , 05470 , 05471 , 05517 , 05518 , 05591 , 05592 , 06484 , 06485 , 06488 , 06489 , 06559 , 06601 , 06602 , 06609 , 06610 , 06651 , 06652 , 06653 , 06654 , 06655 , 06656 , 06772 , 06773 , 06802 , 06803 , 06919 , 06920 , 06921 , 06922 , 06934 , 06937 , 06958 , 06959 , 06964 , 06967 , 06977 , 06980 , 06991 , 06994 , 06995 , 06996 , 07331 , 07332 , 07379 , 07380 , 07458 , 07795 , 07906 , 07907 , 08441 , 08442 , 09108 , 09109 , 09110 , 09113 , 09369 , 09370 , 09431 , 09432 , 09437 , 09438 , 09476 , 09481 , 09483 , 09484 , 09491 , 09492 , 09627 , 09703 , 09704 , 10101 , 10102 , 11025 , 11026 , 11305 , 11306 , 11425 , 11426 , 12218 , 12226 , 12241 , 12242 , 12317 , 12337 , 12338 , 12347 , 12348 , 12352 , 12368 , 12369 , 12505 , 12529 , 12530 , 12537 , 12538 , 12571 , 12874 , 12987 , 13015 , 13016 , 13029 , 13030 , 13187 , 13188 , 13309 , 13310 , 13345 , 13346 , 14005 , 14006 , 14213 , 14214 , 14217 , 14218 , 14235 , 14236 , 14505 , 14506 , 14617 , 14618 , 14673 , 14813 , 14814 , 14821 , 14822 , 14823 , 14824 , 14891 , 14892 , 15050 , 15053 , 15054 , 15081 , 15082 , 15105 , 15106 , 15119 , 15120 , 15127 , 15129 , 15130 , 15159 , 15203 , 15204 , 15234 , 15904 , 16213 , 16338 , 16731 , 16732 , 17331 , 17332 , 17333 , 17334 , 18103 , 18104 , 19251 , 19252 , 19571 , 19572 , 20948 , 20949 , 22321 , 22322 , 22388 , 22406 , 22441 , 22442 , 22531 , 22532 , 22630 , 22959 , 22960 , 31411 , 31414 , 31423 , 31432 , 31711 , 31712 , 36011 , 36012 , 36031 , 36032 , 36033 , 36034 , 36035 , 36036 , 36037 , 36038 , 36811 , 36812 , 36813 , 36816 , 36825 , 36829 , 36833 , 36834 , 36836 , 36837 , 36838 , 36840 , 36844 , 36847 , 36848 , 36850 , 36851 , 36855 , 37327 , 37329 , 37332 , 37338 , 37781 , 37782 , 37784 , 37812 , 37813 , 37817 , 37818 , 37825 , 37827 , 37829 , 37831 , 37834 , 37837 , 37838 , 37840 , 37841 , 37842 , 37848 , 37853 , 37854 , 38923 , 38924 , 52539

ரயில் ரத்து செய்யப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

ரயில் ரத்து செய்யப்பட்டால், ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்கில் பணம் திரும்பப் பெறப்படும் என்பதை பயணிகள் கவனிக்க வேண்டும். கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.